
இன்று டென்மார்க் பொது பூப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் நாட்டின் இரு பிரதிநிதிகள் களமிறங்குகின்றனர்!
ஆடவர் இரட்டையர் Aaron Chia- Soh Wooi Yikகும், மகளிர் இரட்டையர் Pearly Tan M Thinaahவும், தத்தம் எதிரணியினரை அரையிறுதியில் வீழ்த்தினர்.
கலப்பு இரட்டையர் Hoo Png Ron- Lai Pei Jing அரையிறுதியில் தோல்வி கண்டு, இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.
டென்மார்க் பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இன்று மாலை ஆறு மணி தொடங்கி, Astro Badminton அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம். =
--
இதனிடையே உலக இளையோர் பூப்பந்து போட்டியில் நாட்டின் Genevie Lim- Low Zii Yu இணை, வாகை சூடினர்.
மகளிருக்கான அந்த வெற்றிப் பட்டத்தை மலேசிய வெல்வது இதுவே முதல் முறை.
--
EPLகில்- 2-0 என Evertonநை வீழ்த்தி, எல்லா போட்டிகளிலும் ஐந்து தொடர் தோல்வி காணா நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது Chelsea.
Liverpool 2-1 என Brentfordடைத் தோற்கடித்தது.
Man City 3-2 என Ipswichசை வென்றது.
Aston Villa 1-0 என Newcastleலைத் தோற்கடித்த வேளை,
Fulham 1-0 என Hullலை வென்றது.