Skip to main content

Advertisement

Liverpoolலின் கம்பேக் வெற்றி!

 

அதிகாலை Champions லீக் ஆட்டத்தில் comeback வெற்றியைப் பதிவுச் செய்தது Liverpool!

முதலில் Villareal போட்ட இரு கோல்களால் பின்தங்கியிருந்தாலும், அடுத்தடுத்து நான்கு கோல்களைப் போட்டு வெற்றியை Reds தன் வசப்படுத்திக் கொண்டது.

மற்றோர் ஆட்டத்தில் Man City 5-1 என AEK Athensசைப் பந்தாடியது!

 

அதில் Phil Foden , hatrick கோல் போட்டு அசத்த, Elliot Anderson, Cityக்கான தனது முதல் கோலை போட்டார்.

 

PSG, Barcelonaவை 4-2 என வீழ்த்தியது.

 

Napoli 4-3 என Bodo Glimtடைத் தோற்கடித்தது.

 

-----

 

ஜப்பானில் நடைபெறும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது!

 

நீளம் தாண்டுதலின் T20 பிரிவில் Datuk Abdul Latif Romly அத்தங்கத்தை ஈட்டித் தந்தார்.

 

முன்னதாக powerlifting பிரிவில் Bonnie Bunyau Gustin மற்றும் சைக்கிளோட்டத்தில் Zuhairie Ahmad Tarmiziயும் முறையே ஒரு தங்கப் பதக்கத்தை வென்றனர்.

 

-----

 

இதனிடையே ஆடவருக்கான T20 athletics பிரிவில் Ammar Aiman Nor Azmi இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்!

நாட்டின் சைக்கிளோட்ட அணி இரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றது.

RAAGA Aaha Siranta Isai!