
LA ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகி வரும் தேசிய Squash தாரகை S சிவசங்கரி, உலகத் தர வரிசையில் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடிக்க இலக்கு வைத்துள்ளார்.
வாழ்நாள் சிறப்பாக தற்போது நான்காம் இடத்தில் இருக்கும் அந்த 27 வயது வீராங்கணை, தனது நிலைத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருப்பதாகக் கூறினார்.
தற்போது சீன Squash போட்டியில் கலந்துக் கொண்டுள்ள அவர், காலிறுதிச் சுற்றில் எகிப்து வீராங்கணையைச் சந்திக்கிறார்.
-
தனது தற்காப்பு அரணை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது Barcelona!
அவ்வகையில் Man United வீரர் Lisandro Martinezசை ஜனவரியில் வாங்கிவிட அக்கிளப் எண்ணம் கொண்டுள்ளது.
-
Serie A லீக்கில் மிளிர்ந்து வரும் Monza தாக்குதல் வீரர் Gustavo Varela மீது, தனது கவனத்தைத் திருப்பியிருக்கிறதாம் Liverpool.
--
EPLகில் இரண்டாம் டிவிஷனுக்குத் தள்ளப்படும் அபாயத்தில் இருக்கும் Man United, மிகப்பெரிய காலாண்டு நட்டத்தையும், கடன் உயர்வையும் சந்தித்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அனைத்து ஆகக் கடைசி விளையாட்டுச் செய்திகளையும், Stadiumastro.comமில் இன்றே தெரிந்துக் கொள்ளுங்கள்.