
புதிய நிர்வாகி Mauricio Pochettinoவின் கீழ் மிளிர இலக்கு கொண்டுள்ளது Man United!
அவரது நிர்வாகத்தின் கீழ் United இன்றிரவு தனது முதல் Premier லீக் ஆட்டத்தில் களமிறங்குகிறது.
இரண்டாம் டிவிஷனுக்குத் தள்ளப்படும் அபாயத்தில் இருக்கும் United, Liverpoolலை அதன் அரங்கில் சந்திக்கிறது.
மற்றொரு பக்கம் Liverpool சொந்த அரங்கில் இப்பருவம் ஒரே வெற்றியை ஈட்டியிருப்பதால், தனது நிலையை மேம்படுத்த அதுவும் இலக்கு வைத்துள்ளது.
Liverpool, United மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை இன்று நள்ளிரவு மணி 12.30 தொடங்கி, Astro அலைவரிசை 811 மற்றும் சூக்காவில் காணலாம்.
--
சீன பொது Squash போட்டியில் எஞ்சியுள்ள ஒரே மலேசிய பிரதிநிதியாக S சிவசங்கரி திகழ்கிறார்!
அவர் இறுதிச் சுற்றில் ஜப்பானிய வீராங்கணையுடன் களமிறங்கவிருக்கிறார்.
----
Hong Kong பொது பூப்பந்து மகளிர் இரட்டையர் Pearly Tan M Thinaahவும், Man Wei Chong – Tee Kai Wunநும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்!
--
La Vegas F1 GP பந்தையத்தை முதலிடத்திலிருந்து Max Verstappen!
அப்பந்தையத்தின் நேரடி ஒளிபரப்பை இன்று நன்பகல் 12 மணி தொடங்கி, Astro அலைவரிசை 820 மற்றும் சூக்காவில் காணலாம்.