Skip to main content

Advertisement

ஜப்பானில் சூறாவளி எச்சரிக்கை: ஆசிய விளையாட்டு பாதிக்கப்படலாம்!

 

ஜப்பானில் சூறாவளி காற்று வீசலாம் என கணிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய போட்டி விளையாட்டு கடும் சவாலை எதிர்நோக்கக்கூடும்!

கடந்த வாரம் Nagoya நகரில் ஏற்பட்ட கடும் மழையால், அதனால் பங்கேற்பாளர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போட்டிக்காக 17 ஆயிரம் விளையாட்டாளர்களும் அதிகாரிகளும் அங்கு திரள்வர் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தற்போது அங்கு சூறாவளி காற்றும் வீசலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

------ 

Norwichசுடனான EFL கிண்ண கால்பந்தாட்டத்தின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் Man City 5-0 என வெற்றிப் பெற்றது.

நான்காம் சுற்றில் அவ்வணி நேற்று Man Unitedடை 3-2 என வீழ்த்திய Brightonநைச் சந்திக்கும்.

----- 

அதிகாலை யுரோப்பா லீக் ஆட்டங்களில்....

Juventus 5-0 என NEC Nijmegen (ney-mey-hen) நை வென்றது.

Crystal Palace 4-0 என Lech Poznanநைத் தோற்கடித்தது.

Bournemouth 2-1 என Real Sociedadடை வென்றது.

RAAGA Aaha Siranta Isai!