
EFL கிண்ண கால்பந்தாட்டத்தின் மூன்றாம் சுற்றோடு மூட்டை கட்டியிருக்கிறது Man United!
அதிகாலை Brightonநுக்கு எதிராக சொந்த அரங்கில் களமிறங்கிய அக்கிளப் 2-3 என தோல்வி கண்டது.
ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களில் இரு கோல்கள் முன்னிலையில் இருந்தாலும், பின்னர் அடுத்தடுத்து மூன்று கோல்களை எதிரணியிடமிருந்து United வாங்கிக் கட்டிக் கொண்டது.
---
மற்ற EFL கிண்ண மூன்றாம் சுற்று ஆட்டங்களில் Aston Villam 3-1 என Coventry Cityயை வென்றது.
Everton 1-0 என Wolvesசைத் தோற்கடித்தது.
Fleetwood, 1-0 என Sheffield Unitedடை வென்றது.
---
Spain La Liga ஆட்டத்தில் Barcelona 7-2 என Racing Santanderரை வென்றது!
Atletico Madrid 4-0 என Osasunaவைத் தோற்கடித்தது.
Sevilla, 1-0 என Deportivoவை வென்றது.