Skip to main content

Advertisement

David Rayaவின் காயம் மோசமாக இல்லை!

David Rayaவின் தோள்பட்டை காயம் மோசமாக இல்லை என்பது உறுதியாகியிருப்பது Arsenalலுக்குப் புதுத் தெம்பைக் கொடுத்துள்ளது! 

Newcastleலுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அந்த கோல் காவலர் காயமடைந்த நிலையில், அவரது காயம் மோசமாக இருக்கலாம் என்ற அச்சங்கள் நிலவின. 

இந்நிலையில் அவர் விரைவில் ஆட்டங்களுக்குத் திரும்புவார் என Gunners தெரிவித்துள்ளது. 

-

அதிகாலை நடைபெற்ற ஒரே ஒரு EPL ஆட்டத்தில் Brentford 4-0 என Evertonநை வீழ்த்தியது! 

அவ்வெற்றியை அடுத்து Brentford புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கிறது. 

-

அடுத்த பருவம் Erling Halandநை விற்க Man b City முடிவுச் செய்தால், அவரை வாங்க Liverpool, PSG, Real Madrid, Barcelona உள்ளிட்ட கிளப்புகள் ஆர்வமாக இருக்கின்றனவாம். 

 

-

 

இந்தியாவில் இன்று தொடங்கும் பூப்பந்து போட்டியில் நாட்டின் ஆடவர் இரட்டையர் Arif Junaidi-Haikal Nazri மற்றும் மகளிர் இரட்டையர் Low Zi Yu-Noraqilah Maisarah தங்களின் பயணத்தைத் தொடக்குகின்றனர். 

RAAGA Aaha Siranta Isai!