
Man Unitedடுக்கு எதிரான EPL ஆட்டத்தில், Man City வெற்றி கோல் கொடுத்தது வீடியோ நடுவர் தொழில்நுட்பத்தின் தவறே!
அவ்வாறு கூறி தனது தவற்றை ஒப்புக் கொண்டுள்ளது Premier லீக்கின் நடுவர் அமைப்பு.
60ஆவது நிமிடத்தில் Erling Haaland போட்ட கோலால், அவ்வாட்டத்தில் City 1-0 என Unitedடை வீழ்த்தியது.
அந்த கோல் போடப்பட்ட சமயத்தில் Cityயின் மத்தியத்திடல் வீரர் Enzo Fernández offsite பகுதியில் நின்று கொண்டிருந்தது VAR தொழில்நுட்பத்தில் தெரிய வந்தது.
இருந்த போதிலும் Haaland-னின் கோல் நிராகரிக்கப்படாதது பெறும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து தனது தவறை ஒப்புக் கொண்ட நடுவர் அமைப்பு அறிக்கை ஒன்றின் வழி அதனை விளக்கி Unitedடிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
-------
Spain La Liga ஆட்டத்தில் Lamine Yamal இரு கோல்கள் போட்டு Barcelona, Levanteவை 4-2 என தோற்கடிக்க உதவினார்.
Ateltico Madrid 3-0 என Real Sociedadடை வென்றது.
-------
Spain F1 GP பந்தையத்தில் Kimi Antonelli வாகை சூடினார்.
Max Verstappen மற்றும் Lando Norrisசை முந்தி அவர் முதலிடத்தைப் பிடித்தார்.
-----
San Marino GP பந்தயத்தை நாட்டின் Moto3 ஓட்டுனர் Hakim Danish Ramli 12ஆம் இடத்தில் முடித்தார்.