Skip to main content

Advertisement

Arsenalலின் வெற்றிக்கு முடிவு கட்டிய Brighton!

 

 

English Premier லீக்கில் இப்பருவத்திற்கான தனது முதல் தோல்வியைப் பதிவுச் செய்திருக்கிறது Arsenal!

நேற்றிரவு Brighton-னை அதன் அரங்கில் சந்தித்த ஆட்டத்தில் Gunners, 3-0 என வீழ்ந்தது.

முற்பாதியிலேயே இரு கோல்களைப் போட்டு முன்னிலையில் இருந்த Brighton, பிற்பாதி தொடக்கத்தில் Chema Andres போட்ட கோல் மூலம், தனது வெற்றியை உறுதிச் செய்தது.

பருவம் தொடங்கி நான்கு ஆட்டங்களிலும் தொடர் வெற்றியைப் பதிவுச் செய்து வந்த Arsenal, இத்தோல்வியால் தற்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்குச் சரிந்தது.

Brightonநோ மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது.

-

மற்ற EPL ஆட்டங்களில் Aston Villa, 3-2 என Tottenhamமை வென்றது!

Everton, Ipswichசை 1-0 என வீழ்த்தியது.

Newcastle, 2-1 என Hull Cityயைத் தீற்கடித்தது.

Nottinham Forest 0-1 என Coventryயிடம் வீழ்ந்தது.

-

Spain La Liga ஆட்டத்தில் Barcelona 3-1 என Sevillaவைத் தோற்கடித்து, இப்பருவத்தின் தனது வெற்றிப் பயணத்தைத் தொடருகிறது!

பருவம் தொடங்கி அனைத்து ஏழு லீக் ஆட்டங்களிலும் Barca வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

-

இத்தாலிய Serie A ஆட்டத்தில் Inte Milan 2-2 என Romaவுடன் சமநிலை கண்டது.

-

FA கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது சிலாங்கூர்.

Star Cityயுடனான முதல் கட்ட காலிறுதி ஆட்டத்தில் அவ்வணி 4-1 என வெற்றிப் பெற்றது.

 

RAAGA Aaha Siranta Isai!