Skip to main content

Advertisement

அமெரிக்காவில் காற்றின் தரம் பாதிப்பு!

 

வட அமெரிக்காவில் நடைபெறும் 2026 கால்பந்து திருவிழா இறுதியாட்டம் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், New York மற்றும் New Jerseyயில் காற்றின் தரம் குறித்த சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கனடிய காட்டுத்தீயால் ஏற்பட்ட புகைமூட்டம் New York பகுதியை சூழந்திருப்பதால் மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டு, முடிந்தால் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

அர்ஜெண்டினா, Spain மோதும் இறுதியாட்டம் New York New Jersey அரங்கில் அட்டவணையிடப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் மூன்றாம் இடத்துக்கான வெற்றியாளரை நிர்ணயிக்கும் playoff ஆட்டம் Miami அரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

 

----- 

 

மூன்று மலேசிய பிரதிநிதிகள் ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்!

 

ஆடவர் இரட்டையர் Goh Sze Fei, Nur Izzuddin அதிலடங்குவர்.

 

ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தை இன்று காலை 9 மணி தொடங்கி, Astro அலைவரிசகி 815 மற்றும் சூக்காவில் காணலாம்.

 

------ 

 

AFF மகளிர் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரையிறுதிக்கு முன்னேறத் தவறியிருக்கிறது மலேசியாஅ!

 

தேசிய வீராங்கணைகள் கடைசி குழு நிலை ஆட்டத்தில் 1-3 என சிங்கப்பூரிடம் வீழ்ந்தனர்

 

RAAGA Aaha Siranta Isai!