Skip to main content

Advertisement

சீன பொது பூப்பந்து போட்டி: எஞ்சியது ஒரே ஜோடி!

சீன பொது பூப்பந்து போட்டியில் நாட்டின் ஒரே பிரதிநிதியே எஞ்சியிருக்கின்றனர்!

Ukrainநிய ஜோடியை நேரடி செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய மகளிர் இரட்டையர் Pearly Tan M Thinaah ஆகியோரே அவர்கள்.

நாட்டின் மற்ற ஆறு பிரதிநிதிகளும் இரண்டாம் சுற்றோடு தோல்வி கண்டு ெளியேறினர்.

----

ஜெர்மனிய தேசிய அணியின் புதிய நிர்வாகியாக Jurgen Klopp அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருப்பதாக பல்வேறு ஊடகங்கள் தகவல் வெளியிட்ட வண்ணமாக இருக்கின்றன!

அண்மையில் வட அமெரிக்காவில் நடைபெற்ற 2026 கால்பந்து திருவிழாவில், knockout சுற்றோடு ஜெர்மனி தோல்வி கண்டு வெளியேறியதை அடுத்து, Julian Nagelsmann அதன் நிர்வாகி பொறுபிலிருந்து விலகினார்.

2024கில் Liverpoolலிலிருந்து விலகியதிலிருந்தே Klopp அணியில்லாமல் இருக்கிறார்.

----- 

116 மில்லியன் பவுண்ட் விலையில் Nottingham Forestடிலிருந்து Eliot Andersonநை வாங்கியிருக்கிறது Man City.

RAAGA Aaha Siranta Isai!