Skip to main content

Advertisement

ஊபர் கிண்ணம் ; பலமான ஜப்பானை சந்திக்கும் மலேசியா !

 

ஊபர் கிண்ணத்தையே 6 முறை கைப்பற்றிய பலமான ஜப்பானை, கடைசி குழு நிலையிலான ஆட்டத்தில் எதிர்கொள்கிறது மலேசியா !

துருக்கியே மற்றும் தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து வீழ்த்தியதை அடுத்து, மலேசிய அணியின் நம்பிக்கை தற்போது உச்சத்தில் உள்ளது.

ஊபர் கிண்ண பூப்பந்து போட்டியை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.

---------

ஆகஸ்டில் தொடங்கும், இளையோருக்கான Lee Chong Wei கிண்ண பூப்பந்து போட்டியே, புதிய 15-புள்ளி கணக்கீட்டு முறையை பயன்படுத்தும் முதல் போட்டியாக இருக்கும்.

இந்த புதிய முறை, அடுத்தாண்டு ஜனவரி முதல் அனைத்து உலக பூப்பந்து சம்மேளன போட்டிகளிலும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.

--------

Brentford-டுக்கு எதிரான நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில்,  Manchester United சில முக்கிய வீரர்களை இழக்கக்கூடும் !

Dorgu மற்றும் Leny Yoro உள்ளிட்டோர் காயப் பிரச்சனையில் இருப்பதே அதற்குக் காரணம்.

Manchester United - Brentford மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811-றிலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

RAAGA Aaha Siranta Isai!