Skip to main content

Advertisement

JDT க்கு சாத்தியமற்றது என ஒன்றுமில்லை !

JDT க்கு சாத்தியமற்றது என ஒன்றுமில்லை ! 

ACL elite கால்பந்தாட்டக் காலிறுதி சுற்றில் Al-Ahli ஐ சந்திக்கும் Southern Tigers நிச்சயம் ஒரு திருப்பத்தை உண்டாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்அணியின் முன்னாள் கோல் காவலர் Farizal Marlias. 

கடந்த பருவத்தில் Al-Ahli ஐ எதிர்கொண்ட Buriram அணி கடுமையாகப் போராடி 3-0  என வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், JDT க்கு அனுபவம் குறைவாக இருந்தாலும்இன்றைய ஆட்டத்தில் 1-0 என்றாவது வெற்றி பெறு்ம் என அவர் கூறினார். 

JDT AL Ahli மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை இன்றிரவு மணி 10 தொடங்கி Astro அலைவரிசை 803 மற்றும் சூக்காவில் காணலாம். 

-- . 

Uber கிண்ண பூப்பந்து போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியிருக்கும்தேசிய மகளிர் இரட்டையர் வீராங்கனை Pearly Tan க்கு பதிலாகமாற்று தேர்வு கிடையாது! 

அவரது ஜோடியான Thinaah Muralitharan, தற்காலிகமாக மற்றொரு இரட்டையர் வீராங்கனையுடன் இணைவார் என அவர்களின் பயிற்றுநர் Rexy Mainaky தெரிவித்துள்ளார். 

-- 

தேசிய பூப்பந்து வீரர் Lee Zii Jia ஒரு சிறந்த ஒற்றையர் ஆட்டக்காரர் என்பதை வலியுறுத்தியுள்ளார்மலேசிய பூப்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்பக் குழு தலைவர், Datuk Lee Chong Wei. 

மற்ற இளம் வீரர்கள் அவருக்கு நிகரானவர்கள் என்ற கருத்தை நிராகரித்த அவர்Zii Jia வால் thomas கிண்ண போட்டியில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். 

RAAGA Aaha Siranta Isai!