Skip to main content

Advertisement

EPL-ல் முதலிடத்தைப் பிடித்தது, Man City !

Chelsea நிர்வாகி Liam Roseniorபொறுப்பேற்ற நான்கே மாதங்களில் பணிநீக்கப்பட்டுள்ளார் ! 

 

தொடர்ச்சியாக ஐந்து பிரீமியர் லீக் ஆட்டங்களில் தோல்வியடைந்ததாலும், BLuesசின் ஆட்டத்திறனில் சரிவு காணப்படுவதாலும் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

 

ஜூன் மாதம் வரை Calum McFarlane னை இடைக்கால நிர்வாகியாக நியமித்துள்ளது அணி நிர்வாகம். 

-- 

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தாட்டத்தில், முதலிடத்தைப் பிடித்தது, Man City! 

 

இன்று அதிகாலை ஆட்டத்தில்அது Burnley வை 1-0 என வீழ்த்தியது. 

 

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயேதாக்குதல் வீரர் Erling Haaland City க்கான அந்த வெற்றி கோலை போட்டு அசத்தினார். 

 

இதனிடையே, Burnley அடுத்த பருவத்தில் நடைபெறும் EPL ஆட்டங்களிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டது. 

 

-- 

ஸ்பெயின் லாலீகா  கால்பந்தாட்டத்தில்Barcelona , Celta Vigo 1 – 0 என வீழ்த்தியது. 

Getafe, Real Sociedad ஐ 1-0 என தோற்கடித்தது. 

Elche , Atletico Madrid 3 – 2 வீழ்த்தியது. 

 

RAAGA Aaha Siranta Isai!