Skip to main content

Advertisement

Champions லீக் முடிவுகள்!

 

Champions லீக் அரையிறுதியில் கால் பதிக்கிறது Arsenal! 

இன்று அதிகாலை இரண்டாம் கட்ட காலிறுதி ஆட்டத்தில் Sporting Lisbon-னுடன் கோலின்றி சமநிலை கண்ட அவ்வணி, 1-0 என்ற மொத்த கோல் கணக்கில் அடுத்த சுற்றுக்குச் சென்றது. 

அரையிறுதியில் Gunners, Atletico Madridடுடன் மோதும். 

-----  

மற்றொரு பக்கம் Bayern Munichகும் அரையிறுதிக்குச் செல்கிறரு! 

அதிகாலை Real Madridடை 4-3 என்ற இரண்டாம் கட்ட காலிறுதியில் வீழ்த்திய Bayern, 6-4 என்ற aggregateஇலடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

-----  

இப்பருவம் முடியும் வரை Frace தாக்குதல் வீரர் Hugo Ekitike ஓய்வில் செல்கிறார்! 

Liverpoolலுக்காக விளையாடிய முந்தைய Champions லீக் ஆட்டத்தின் போது காலில் காயமடைந்த அவர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தையும் தவறவிடுகிறார். 

-----  

Bournemouthவுக்கு எதிரான கடந்த மாத ஆட்டத்தின் போது சிவப்பு அட்டை வாங்கிய Man United வீரர் Harry Maguire, கூடுதல் ஓராட்டத்தடையைப் பெற்றதால் Chelseaக்கு எதிரான இவ்வார Premier லீக் ஆட்டத்தையும் தவறவிடுகிறார். 

RAAGA Aaha Siranta Isai!