Skip to main content

Advertisement

அரையிறுதிக்குச் செல்லும் JDT யின் ஆசை நிறைவேறாமல் போனது !

ஆசிய Champions லீக் Elite கால்பந்தாட்டத்தில்அரையிறுதிக்குச் செல்லும் JDT யின் ஆசை நிறைவேறாமல் போனது ! 

காலிறுதி ஆட்டத்தில் அதுநடப்பு Champion ஆன Al-Ahli டம் 2-1 என வீழ்ந்தது. 

என்றாலும்இப்போட்டியில் காலிறுதி சுற்று வரை முன்னேறிய முதல் மலேசிய கிளப் JDT என்பது குறிப்பிடத்தக்கது. 

-- 

இதனிடையேஅவ்வாட்டத்தில் முகத்தில் உதைக்கப்பட்ட JDT தாக்குதல் Jairo da Silva-வின் நிலை சீராக இருப்பதாகவும்அவர் மருத்துவர்களின் நெருக்கமான கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பலத்த காயம் அடைந்துமயங்கி விழுந்ததைத் தொடர்ந்து Jairo அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

 

--

 

சிங்கப்பூர் பொது தடகள போட்டியில்தேசிய தடகள அணி 3 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்று  அசத்தியுள்ளது! 

  

-- 

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தாட்டத்தில், இன்றிரவு Brentford Fulham-யும், Leeds Wolves-யும் Newcastle Bournemouth -யும், சந்திக்கின்றன. 

நாளை அதிகாலை ஆட்டத்தில், Man United Chelsea உடனும் Tottenham Brighton உடனும் மோதுகின்றன. 

RAAGA Aaha Siranta Isai!