Skip to main content

Advertisement

Submitted by vel-vishalini_… on
Start Date
End Date
Postcode
51200
Company Email
jahnavi@sgacademy.edu.my
Contact number
0123438066
Description
🎙️இளைஞர்களே! உங்களுக்காக ஓர் பொன்னான வாய்ப்பு! உங்களிடம் SKM அல்லது DKM தொழில்திறன் சான்றிதழ் இருக்கிறதா? வேலைவாய்ப்பு தேடுகிறீர்களா? அல்லது சொந்தமாகத் தொழில் தொடங்க ஆசையா? இதோ உங்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! NEXUS TVET 2026 – வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் நிகழ்ச்சி! 15-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் நேர்காணலில் பங்கேற்று, உயர் திறன் வேலைவாய்ப்புகளைப் பெற ஓர் அரிய வாய்ப்பு! சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு தொழில் ஆலோசனையும், கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்படும்! அதுமட்டுமல்ல! மூவாயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுக்கான அதிர்ஷ்டக் குலுக்கலும் உண்டு! 📅 நவம்பர் 30, திங்கட்கிழமை! ⏰ காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை! 📍 HGH Convention Centre, Sentul, கோலாலம்பூர்! நீங்கள் நேரடியாக செந்தூலில் உள்ள HGH Convention Centre-க்கு வரலாம், ஆனால் முன்பதிவு செய்யவேண்டும்! இப்போதே kerjayamadani.my/rsvp மூலம் பதிவு செய்யுங்கள்! மேல் விவரங்களுக்கு 017-396 8512-க்கு அழையுங்கள். NEXUS TVET 2026 – ஒரே இடத்தில் பல நிறுவனங்கள், பல வேலைவாய்ப்புகள், நேரடி நேர்காணல்கள்! உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்!
Target Audience
General
Infozone Category
webform_sid
437273
Days
Monday
Website
https://kerjayamadani.my/rsvp/
Venue
HGH Convention Centre, Sentul, Kuala Lumpur
Ticket admission
Free

RAAGA Aaha Siranta Isai!