Skip to main content

Advertisement

தொடருகிறது யுனைட்டட்டின் அவலம்!

Man Unitedடின் அவல நிலை தொடருகிறது!

அதிகாலை Comoவைச் சந்தித்த Champions லீக் கால்பந்தாட்டத்தில் அக்கிளப் 1-4 என வீழ்ந்தது.

இதையடுத்து, எல்லா போட்டிகளிலும் தொடர்ந்து ஏழாவது ஆட்டமாக United தோல்வியைப் பதிவுச் செய்துள்ளது.

---

மற்ற அட்டங்களில் Arsenal 2-2 என Bayern Munichகுடன் சமநிலை கண்டது.

Real Madrid, 4-1 என RB Leipzigகை வென்றது.

--- 

ஆடவர் இரட்டையர் Aaron Chia- Soh Wooi Yi, மகளிர் இரட்டையர் Pearly Tan-M Thinaah உள்ளிட்ட நாட்டின் ஐந்து பிரதிநிதிகள், France பொது பூப்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றனர்.

--- 

ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பெறும் வீரர் வீராங்கணைக்கு காரை பரிசாக வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டது மலேசிய கராத்தே சம்மேளனம்!

 

அப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற C Shahmalaraniக்கும் Adeola Fay Robertடுக்கும் முறையே ஒரு மின்னியல் காரை பரிசாக வழங்கியது MAKAF.

RAAGA Aaha Siranta Isai!