Skip to main content

Advertisement

கடும் சவாலை சந்திக்குமா MU ?

 

நாளை, Como-வுக்கு எதிராக நடைபெறும் Champions லீக் ஆட்டத்தில், Manchester United, கடும் சவாலை எதிர்கொள்ளலாம் !

அதிகமான முக்கிய வீரர்கள், உடல்நலக் குறைவு மற்றும் காயப் பரச்சனையில் இருப்பதே அதற்குக் காரணம்.

Marcus Rashford, Lisandro Martinez ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

Luke Shaw-வும், Kobbie Mainoo-வும், காயத்திற்கான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.

Como -  Manchester United மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை மணி 12.45 தொடங்கி, Astro அலைவரிசை 820-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

----------

நாளை, Arsenal-லும் Champions லீக் ஆட்டத்தில் களமிறங்குகிறது.

அவ்வணி, Bayern Munich-குடன் மோதும் ஆட்டத்தை, அதிகாலை 3 மணிக்கு, Astro அலைவரிசை 820-தில் காணலாம்.

Real Madrid - RB Leipzig-குடன் மோதுகிறது.

----------  

France பொது பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில், இன்று சில தேசிய பிரதிநிதிகள் களமிறங்குகின்றனர் !

ஆடவர் இரட்டையர் Aaron Chia - Soh Wooi Yik, மகளிர் இரட்டையர் Pearly Tan - M.Thinaah ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

France பொது பூப்பந்து போட்டியை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம். 

RAAGA Aaha Siranta Isai!